Founder's Message
“ TODAY A LEARNER
TOMORROW A LEADER”
"புரிதலோடு கல்வி தந்து, மாணவரின் ஆளுமை தன்மையை உயர்த்துவோம்"
பள்ளி என்பது ஒரு கலைக் கோவில். இங்குப்படிப்பு மட்டுமல்ல பண்பும் கற்றுக் கொடுக்கப்படும்
"கல்வியும் ஓழுக்கமும் நமதிரு கண்கள்" என்ற பண்பாட்டுக்கோர் இலகனமாய் டி.ஜெ.எஸ் பள்ளி திகழ வேண்டும் என்பதே நமது நோக்கம்.
கல்வியும் கல்விக்கு அப்பாற்பட்ட மற்ற திறன்களும் மாணவர் பெற வழிவகை செய்தல் வேண்டும், அதனால் அவர்தம் ஆற்றல் பெருக வேண்டும். எதிர்காலம் உயர்கல்வியில் NEET/JEE/IIT போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க வேண்டியது அவசியமாதாகிவிடும். அப்போது மாணவர்கள் சந்திக்க வேண்டியது அவசியமாதாகிவிடும். அப்போது மாணவர்கள் புத்தக அறிவு மட்டுமின்றிப் பொதுஅறிவும் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டியது பொறுப்பானும். எனவே, ஆரம்ப முதலே அவர்கள் அறிவிற் சிறந்தவர்களாக மாற்ற மாணவரை ஆளுமை நிரைந்தவாராக மாற்றுவோம். அடிப்படையாக விளங்கும் ஆசிரியர்களைப் போற்றுவோம்.